விகடகவி

விகடகவி

நான் விகடகவி, தமிழ் இலக்கியத்தின் மீது கொண்ட அளவில்லா காதலால் இந்த வலைதளத்தை உருவாக்கியிருக்கிறேன். சங்க இலக்கிய ஆராய்ச்சிகள், தமிழ் வரலாறு, ஆன்மிகம் மற்றும் தமிழர் பாரம்பரியங்களை ஆழமாகத் தோண்டும் வகையில் எழுத்துகளைப் பதிவு செய்கிறேன். எங்கள் மரபின் பெருமையை புதுப்பிக்கும் நோக்கில் உண்மையான தகவல்கள் மற்றும் ஆழ்ந்த ஆய்வுகளை வழங்குவதே என் இலக்கு.

தமிழ் இலக்கியத்தின் அழகையும், அதன் ஆழத்தையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளும் இந்நடைப்பயணத்தில் நீங்களும் இணைந்திருங்கள்!

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. அது தவறு பிறகு ஏன் அப்படி சொல்கிறார்கள். என்னவாக இருக்கும்.

Children of Heaven

சிற்பிகள்

ஒரு சிறுவனின் சிப்பிகளும் கடைக்காரரின் கருணையும் எப்படி அன்பும் நல்ல மனமும் நிறைந்த உலகத்தை உருவாக்க உதவுகிறது என்பதை அறியுங்கள்!

Swami Vivekananda at Parliament of Religions

குதிரை வண்டிக்காரன்

சிறுவனின் கனவு குதிரை வண்டிக்காரராக வேண்டும்! ஆனால் ஒரு வரலாற்று முறைதந்தையின் வரலாறு அவன் வாழ்வை எப்படி மாற்றியது என்பதை அறியுங்கள்.

துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

துரியோதனன் சொல்லும் சாதிகள் இல்லையடி பாப்பா!

துரியோதனன் சாதி இனங்களை மறுக்கும் உணர்வுகளை ஏன் வெளிப்படுத்தினார்? மகாபாரதத்தில் துரியோதனனின் சமத்துவக் கருத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

Life Lessons from Tamil for Achieving Success

வெற்றி கனி பறிக்க தமிழ் சொல்லும் பாடம்!

வெற்றி அடைய தவறாமல் முயற்சி செய்ய வேண்டும்; தமிழ்ப் புலவர்கள் பாடல்கள் வழியே பொறுமை, பயிற்சி மற்றும் மனப்பக்குவத்தின் முக்கியத்துவம்.

Peak of Imagination

கற்பனையின் உச்சம்

கற்பனையின் உச்சம் – ஒளவையாரின் "பெரியது எது?" என்ற கேள்விக்கு புலமைமிகு செய்யுள் மூலம் தமிழின் மகத்தான கற்பனையை அணுகும் சிறப்பான பார்வை.

Who is bhima

யார் பீமன்?

பீமசேனன் (பீமன்) – மஹாபாரத இதிகாசத்தின் வலிமைமிகு பாண்டவர். அவனின் அவதாரம், வரலாறு, வல்லமை, புராண கதைகள், சிறப்புகள் அனைத்தையும் அறிக.

Page 3 of 3 1 2 3

வள்ளுவன் வாக்கு

பெண்வழிச்சேறல் - பொருட்பால்

பேணாது பெண்விழைவான் ஆக்கம் பெரியதோர்
நாணாக நாணுத் தரும்.
விளக்கம்:
எற்றுக்கொண்ட கொள்கையினைப் பேணிக் காத்திடாமல் பெண்ணை நாடி அவள் பின்னால் திரிபவனுடைய நிலை வெட்கித் தலைகுனிய வேண்டியதாக ஆகிவிடும்.

பிரபலமான இடுகைகள்