Tag: வழிபாடு

ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள், துறவிகள்: என்ன வித்தியாசம்?

இந்திய ஆன்மீக பாரம்பரியத்தில் ரிஷிகள், சித்தர்கள், முனிவர்கள், யோகிகள் மற்றும் துறவிகளின் வேறுபாடுகளை காணலாம்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

ஒப்புரவறிதல் - அறத்துப்பால்

இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்:
தம்மிடம் வளம் நீங்கி, வறுமை வந்துற்ற காலத்திலும், பிறர்க்கு உதவிடும் ஒப்புரவில் தளராதவர், கடமையுணர்ந்த தகைமையாளர்.

பிரபலமான இடுகைகள்