Tag: ஆமை

ஆமை புகுந்த வீடு விளங்காது என்று சொல்வது ஏன்?

ஆமை என்ற உயிரினத்தை வீட்டில் வளத்தால் வீட்டில் நிம்மதி இருக்காது. அது தவறு பிறகு ஏன் அப்படி சொல்கிறார்கள். என்னவாக இருக்கும்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

நடுவு நிலைமை - அறத்துப்பால்

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்
பிறவும் தமபோல் செயின்.
விளக்கம்:
பிறர் பொருளாக இருப்பினும் அதனைத் தன் பொருளைப் போலவே கருதி நேர்மையுடன் வாணிகம் செய்தலே வணிக நெறியெனப்படும்

பிரபலமான இடுகைகள்