Tag: Pure Tamil Boy Names

இ-ல் தொடங்கும் தமிழ் ஆண் குழந்தை பெயர்கள்

உங்கள் அருமை குழந்தைக்கு இ எழுத்தில் தொடங்கும் 100 தனித்தமிழ் ஆண் குழந்தை பெயர்களை பொருளுடன் அறிந்து கொள்ளுங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

உட்பகை - பொருட்பால்

உறல்முறையான் உட்பகை தோன்றின் இறல்முறையான்
ஏதம் பலவும் தரும்.
விளக்கம்:
நெருங்கிய உறவினருக்கிடையே தோன்றும் உட்பகையானது அவர்களுக்குக் கேடு விளைவிக்கக் கூடிய பல துன்பங்களை உண்டாக்கும்.

பிரபலமான இடுகைகள்