Tag: elephant

கனவில் யானை வந்தால் என்ன பலன்?

கனவில் யானை வந்தால் என்ன அர்த்தம்? சக்தி, அமைதி, குடும்பம், மற்றும் ஆன்மிக வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விளக்கங்களுடன் முழுமையான தகவல்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

ஒப்புரவறிதல் - அறத்துப்பால்

ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்
செத்தாருள் வைக்கப் படும்.
விளக்கம்:
ஒப்புரவை அறிந்து பிறருக்கு உதவியாகத் தன் வாழ்வை அமைத்துக் கொள்பவனே உயிர்வாழ்பவன் எனக் கருதப்படுவான்; அதற்கு மாறானவன் இறந்தவனே ஆவான்.

பிரபலமான இடுகைகள்