ஆன்மீகம்

ஆன்மீகமான வாழ்க்கை முறைகள், ஆன்மிக நோக்கங்கள் மற்றும் ஆன்மிக தேடல்களில் உதவும் பதிவு. உங்கள் ஆன்மிக பயணத்தை சிறப்பாக ஆரம்பிக்க உதவி.

ஆன்மீகம் என்பதென்ன? பகுத்தறிவுடன் ஆன்மீகத்தின் உண்மையான வரையறை

ஆன்மீகம் என்றால் என்ன? மதத்தையும், மன அமைதியையும் தாண்டி ஆன்மீகத்தின் உண்மை அர்த்தத்தை பகுத்தறிவுடன் ஆராயும் விரிவான விளக்கம்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

பெரியாரைப் பிழையாமை - பொருட்பால்

ஏந்திய கொள்கையார் சீறின் இடைமுரிந்து
வேந்தனும் வேந்து கெடும்.
விளக்கம்:
உயர்ந்த கொள்கை உறுதி கொடண்வர்கள் சீறி எழுந்தால், அடக்குமுறை ஆட்சி நிலை குலைந்து அழிந்துவிடும்.

பிரபலமான இடுகைகள்