Tag: rishabam

ரிஷபம் ராசி ஏப்ரல் 2025 மாத பொதுப்பலன்!

ஏப்ரல் 2025 ரிஷபம் ராசி பலன்: குடும்பம், வேலை, காதல், பொருளாதாரம், ஆரோக்கியம் தொடர்பான முழுமையான முன்னறிவிப்பு மற்றும் பரிகாரங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

பெண்வழிச்சேறல் - பொருட்பால்

இமையாரின் வாழினும் பாடிலரே இல்லாள்
அமையார்தோள் அஞ்சு பவர்.
விளக்கம்:
அறிவும் பண்பும் இல்லாத மனைவி, அழகாக இருக்கிறாள் என்பதற்காக மட்டும் அவளுக்கு அடங்கி நடப்பவர்கள், தங்களைத் தேவாம்சம் படைத்தவர்கள் என்று கற்பனையாகக் காட்டிக் கொண்டாலும் அவர்களுக்கு உண்மையில் எந்தப் பெருமையும் கிடையாது.

பிரபலமான இடுகைகள்