Tag: பண்டிகை

ஓணம் தமிழர் பண்டிகையா?

ஓணம் தமிழர் பண்டிகையா? சங்ககால இலக்கியங்கள், புராணக் கதைகள் மூலம் தமிழர்களின் ஓணம் பண்டிகையின் வரலாறு மற்றும் மரபுகள் பற்றிய தெளிவு.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

பொச்சாவாமை - பொருட்பால்

பொச்சாப்புக் கொல்லும் புகழை அறிவினை
நிச்ச நிரப்புக்கொன் றாங்கு.
விளக்கம்:
நாளும் தொடர்ந்து வாட்டுகின்ற வறுமை, அறிவை அழிப்பது போல மறதி, புகழை அழித்து விடும்.

பிரபலமான இடுகைகள்