Tag: cow

பசு கனவு பலன்கள் – பொருள் மற்றும் பரிகாரங்கள்

பசு கனவு பலன்கள், பசு கனவில் காணும்போது ஏற்படும் நன்மை தீமைகள் குறித்த விரிவான விளக்கம். உங்கள் கனவுகளுக்கான அர்த்தங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

புலவி நுணுக்கம் - காமத்துப்பால்

இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
விளக்கம்:
இப்பிறப்பில் யாம் பிரியமாட்டோம் என்று நான் சொன்னவுடன் அப்படியானால் மறு பிறப்பு என ஒன்று உண்டோ? அப்போது நம்மிடையே பிரிவு ஏற்படுமெனக் கூறுகிறாயா? எனக் கேட்டு கண்கலங்கினாள் காதலி.

பிரபலமான இடுகைகள்