Tag: aries

மேஷம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

மேஷம் ராசிக்காரர்களுக்கு ஏப்ரல் 2025 நற்பலன்கள் தரும். வேலை, பணம், காதல், ஆரோக்கியம் பற்றிய விரிவான ராசி பலனை இங்கு படிக்கலாம்!

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

செய்ந்நன்றி அறிதல் - அறத்துப்பால்

எழுமை எழுபிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு.
விளக்கம்:
ஏழேழு தலைமுறைக்கு என்றும் ஏழேழு பிறவிக்கு என்றும் மிகைப்படுத்திச் சொல்வதுபோல, ஒருவருடைய துன்பத்தைப் போக்கியவரின் தூய்மையான நட்பை நினைத்துப் போற்றுவதற்குக் கால எல்லையே கிடையாது.

பிரபலமான இடுகைகள்