Tag: America

அமெரிக்காவை மிரளவைத்த இந்திய ஜனாதிபதி

அமெரிக்காவின் அழுத்தத்திற்கு துணிந்து எதிர்க்கொண்டு, இந்திய மரியாதையை பாதுகாத்த ஏபிஜே அப்துல் கலாமின் தீர்மானம் உலகை மிரள வைத்தது!

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

நடுவு நிலைமை - அறத்துப்பால்

சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா
உட்கோட்டம் இன்மை பெறின்.
விளக்கம்:
நேர்மையும் நெஞ்சுறுதியும் ஒருவர்க்கு இருந்தால் அவரது சொல்லில் நீதியும் நியாயமும் இருக்கும். அதற்குப் பெயர்தான் நடுவுநிலைமை.

பிரபலமான இடுகைகள்