Tag: விருச்சிகம்

விருச்சிகம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

ஏப்ரல் 2025 விருச்சிகம் ராசி பலன்: குடும்பம், வேலை, காதல், பொருளாதாரம், ஆரோக்கியம் பற்றிய முழுமையான முன்னறிவிப்பு மற்றும் பரிகாரங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

புலவி நுணுக்கம் - காமத்துப்பால்

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள்.
விளக்கம்:
உன்னை நினைத்தேன் என்று காதலியிடம் சொன்னதுதான் தாமதம்; அப்படியானால் நீர் என்னை மறந்திருந்தால்தானே நினைத்திருக்க முடியும்? எனக்கேட்டு ஏன் மறந்தீர்? என்று அவள் ஊடல் கொண்டாள்.

பிரபலமான இடுகைகள்