Tag: மகரம்

மகரம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

ஏப்ரல் 2025 மகரம் ராசி பலன்: குடும்பம், வேலை, காதல், பொருளாதாரம், ஆரோக்கியம் பற்றிய முழுமையான முன்னறிவிப்பு மற்றும் பரிகாரங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

பொறையுடைமை - அறத்துப்பால்

இன்நம்யுள் இன்மை விருந்தொரால் வன்மையுள்
வன்மை மடவார்ப் பொறை.
விளக்கம்:
வறுமையிலும் கொடிய வறுமை, வந்த விருந்தினரை வரவேற்க முடியாதது. அதைப் போல வலிமையிலேயே பெரிய வலிமை அறிவிலிகளின் செயலைப் பொறுத்துக் கொள்வது.

பிரபலமான இடுகைகள்