Tag: கன்னி

கன்னி ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

ஏப்ரல் 2025 கன்னி ராசி பலன்: குடும்பம், வேலை, காதல், பொருளாதாரம், ஆரோக்கியம் பற்றிய முழுமையான முன்னறிவிப்பு மற்றும் பரிகாரங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

சிற்றினஞ்சேராமை - பொருட்பால்

மனநலத்தின் ஆகும் மறுமைமற் றஃதும்
இனநலத்தின் ஏமாப் புடைத்து.
விளக்கம்:
நல்ல உறுதியான உள்ளம் படைத்த உயர்ந்தோராக இருந்தாலும் அவர் சார்ந்த இனத்தின் உறுதியும் அவருக்கு வலிமையான துணையாக அமையக் கூடியதாகும்.

பிரபலமான இடுகைகள்