Tag: கும்பம்

கும்பம் ராசி ஏப்ரல் 2025 மாத பலன்!

ஏப்ரல் 2025 கும்பம் ராசி பலன்: குடும்பம், வேலை, காதல், பொருளாதாரம், ஆரோக்கியம் பற்றிய முழுமையான முன்னறிவிப்பு மற்றும் பரிகாரங்கள்.

Read moreDetails

வள்ளுவன் வாக்கு

ஒற்றாடல் - பொருட்பால்

ஒற்றொற்றித் தந்த பொருளையும் மற்றுமோர்
ஒற்றினால் ஒற்றிக் கொளல்.
விளக்கம்:
ஓர் உளவாளி, தனது திறமையினால் அறிந்து சொல்லும் செய்தியைக் கூட மற்றோர் உளவாளி வாயிலாகவும் அறிந்து வரச் செய்து, இரு செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்த பிறகே அது, உண்மையா அல்லவா என்ற முடிவுக்கு வரவேண்டும்.

பிரபலமான இடுகைகள்